GREEN CARD LOTTERY 2027


 




GREEN CARD LOTTERY 2027  அமெரிக்க கிரீன் கார்டு லொட்டரி 2027

 

2027 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க கிரீன் கார்டு லொட்டரிக்கு நவம்பர் 1 ,2026 முதல்   நவம்பர் 30 ,2026 வரை விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 

A/l பரீட்டையில் சித்தியடைந்த, இலங்கை Passport கைவசம் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

திருமணமானவர்கள் கணவன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக ஒரு விண்ணப்பமும். அதே போல மனைவி   தன் கணவன் மற்றும் பிள்ளைகளுக்காக ஒரு விண்ணப்பமும் சமர்ப்பித்து வெற்றி வாய்ப்பினை இரட்டிப்பாக்கலாம்.

 

தயவுசெய்து  A/L PASS  செய்யாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

 

ஏனென்றால், A/L கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு கடந்த  2-3  வருடங்களாக   விசா வழங்கப்பட வில்லை . 

A/L  செய்தவர்கள் மட்டும் தயவுசெய்து விண்ணப்பியுங்கள்.  இதன் மூலம் மற்றவர்களின் விசா வாய்ப்பு அதிகரிக்க வழி செய்யுங்கள்.

 

இந்த முறை விண்ணப்பிக்க   ஒரு அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டும். ( 340 ரூபா)    அதுமட்டுமல்லாமல், உங்களிடம் செல்லுபடியாகும் PASSPORT  இருக்க வேண்டும்.

PASSPORT எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

 

எனவே, நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தயாராக இருங்கள்.   PASSPORTஇல்லாதவர்கள் உடனடியாக பாஸ்போட் எடுத்துக் கொள்ளுங்கள்

 

ரிசல்ட்     உடனடியாக விண்ணப்பம் முடிந்து   3 நாட்களுக்குள்  

டிசம்பர் 3 ஆம் தேதியே வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

 

 பொதுவாக அமெரிக்காவில்  GREEN CARD பெறுவதற்கு,  ஒரு மில்லியன் டொலர் முதலீடு செய்ய வேண்டும்.  இது இலங்கைப் பணத்தில் சுமார் 33 கோடி ரூபாயாகும்.

ஆனால், அதே அமெரிக்க GREEN CARD பெறுவதற்கு, தகுதியுள்ளவர்களுக்கு  இலவசமாகக் கிடைக்கும் ஒரு வாய்ப்புதான் இந்த GREEN CARD முறை

 

அதனால், இந்த வாய்ப்பின்  பெறுமதியை உணர்ந்து, தயவுசெய்து சரியான முறையில் விண்ணப்பியுங்கள்.

 

உங்களிடம் பாஸ்போர்ட்  இல்லையென்றால், உடனடியாகப் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து , அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் விண்ணப்பக் காலத்திற்குள் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பியுங்கள்.

அமெரிக்காவுக்கு வருவதற்கான இந்த அரிய வாய்ப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைத்தால், உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்  ஏற்படுத்த நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

 

எனவே, இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

WWW.THAGAVAL JOBS
Application Service
 – 070 1615 373   075 2787 055


WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here

Post a Comment

Previous Post Next Post