. தகைமைகள் (Eligibility Criteria)
- இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- கல்வித் தகைமைகள்:• க.பொ.த (சாதாரண தரம்): ஆங்கிலம் உட்பட 3 பாடங்களில் Credit சித்தியுடன் மொத்தம் 6 பாடங்களில் சித்தி.
• க.பொ.த (உயர்தரம்): 2 பிரதான பாடங்களில் சித்தி (பொது ஆங்கிலம், பொது அறிவு தவிர்ந்த). - தொழில்முறை தகைமை: TVEC அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஆங்கிலத்தில் 6 மாத கால செயலாளர் பயிற்சி (Secretarial Practice) டிப்ளோமா/சான்றிதழ்.
- வயது எல்லை: 2024.06.27 அன்று 28 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2. திறன்கள் (Required Skills)
- ஆங்கிலத் தட்டச்சு வேகம்: நிமிடத்திற்கு 20 சொற்கள்.
- ஆங்கிலம் மற்றும் சிங்களம்/தமிழ் மொழிகளில் சிறந்த அறிவு.
- MS Office மென்பொருட்களில் சிறந்த தேர்ச்சி.
- சிறந்த தொடர்பாடல் மற்றும் ஆளுமைத் திறன்.
3. தெரிவு முறை (Exam & Selection Procedure)
தெரிவு முறையானது பின்வரும் நிலைகளைக் கொண்டது:
- பகுதி I: கணினி ஆங்கிலத் தட்டச்சு வேகப் பரீட்சை (நிமிடத்திற்கு 20 சொற்கள்).
- பகுதி II: ஆங்கில மொழிப் பரீட்சை. (பகுதி I இல் சித்தி பெறுபவர்கள் மட்டுமே பகுதி II இற்கு அழைக்கப்படுவர்).
- நேர்முகத் தேர்வு: பரீட்சையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாத்திரமே நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
- இறுதித் தெரிவானது பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் அமையும்.
Full Details
English – Click_Here
Sinhala – Click_Here
Tamil – Click_Here
Application Form – Click_Here
WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here
