FULL DETAILS TAMIL - CLICK HERE
APPLICATION - CLICK HERE
EXAM GUIDENCE CLASS - CLICK HERE
மத்திய மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் III) ஆட்சேர்ப்பு – 2026
பதவிமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் III)
வெற்றிடங்கள்242 இடங்கள்
கல்வித் தகைமைG.C.E. O/L (6 சித்தி) & A/L சித்தி
வயதெல்லை18 – 30 ஆண்டுகள்
பரீட்சைக் கட்டணம்ரூபா 600/-
விண்ணப்பிக்கும் முறைநிகழ்நிலை (Online – doenets.lk)
முடிவுத் திகதி2026.10.16 (இரவு 9.00 மணி வரை)
பரீட்சை நடைபெறும் மாதம்2026 டிசம்பர்
