கல்வித் தகுதிகள்
- க.பொ.த (சா/த): ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 4 திறமைச் சித்திகளுடன் (Credit) 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
- க.பொ.த (உ/த): சாதாரண ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
- டிப்ளோமா: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கணினி ஆய்வுகள் அல்லது ஆங்கிலத்தில் குறைந்தது 6 மாத கால டிப்ளோமா பெற்றிருத்தல் (TVEC அங்கீகாரம் அவசியம்).
முன்னுரிமை மற்றும் நிபந்தனைகள்
- திட்டப் பகுதி / அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- ஆரம்பத்தில் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 ஜூலை 20
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் பிரதிகளை 2026.07.20 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
Project Director
Anuradhapura North Water Supply Project – Phase II
National Water Supply & Drainage Board
Project Director’s Office, WBQ 87, Stage II,
Kumbichchankulama Lake Road, Anuradhapura.
Anuradhapura North Water Supply Project – Phase II
National Water Supply & Drainage Board
Project Director’s Office, WBQ 87, Stage II,
Kumbichchankulama Lake Road, Anuradhapura.
Full Details
English – Click_Here
Application Form – Click_Here
WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here
