BA Honours in Tamil and Tamil Language Teaching – Open University 2026
தமிழ் மற்றும் தமிழ்மொழி கற்பித்தலில் சிறப்புக் கலைமாணி – 2026/2027
தகவலேடு யாருக்காக
South Asians & Diaspora
- தமிழ் கற்பிக்கும் துறையில் ஈடுபட விரும்புவோர்.
- பாடசாலைகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள்.
- தமிழ் கற்பித்தலில் தொழில்சார் தகைமை பெற விரும்புவோர்.
- சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற விரும்புபவர்கள்.
அனுமதித் தகைமைகள்
அ) விண்ணப்பதாரிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
அத்துடன்,
ஆ) க.பொ.த உயர்தரத்தில் தமிழ் (72) உட்பட மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்,
அல்லது,
இ) க.பொ.த சாதாரண தரத்தில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தில் (22) குறைந்தபட்சம் ‘B’ தரத்துடன் உயர்தரத்தில் தமிழ்மொழி மூலத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்,
அல்லது,
ஈ) கல்வியியற் கல்லூரிகளில் (தமிழ்மொழி) தேசிய டிப்ளோமா பெற்றிருத்தல் வேண்டும்,
அல்லது,
உ) பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சமமான உயர் தகைமைகள்.

பாடநெறிக் கட்டணங்கள் (மட்டம் – 03)
Education
| பதிவுக் கட்டணம் | ரூ. 500.00 |
| வசதிக் கட்டணம் | ரூ. 2,500.00 |
| 30 பாடநெறிக் கடன்களுக்கு | ரூ. 62,400.00 |
| மொத்தம் | ரூ. 74,000.00 |
பிராந்திய நிலையங்கள்
கொழும்பு பிராந்திய நிலையம்
கண்டி பிராந்திய நிலையம்
மாத்தறை பிராந்திய நிலையம்
யாழ்ப்பாண பிராந்திய நிலையம்
மட்டக்களப்பு பிராந்திய நிலையம்
அனுராதபுர பிராந்திய நிலையம்
பதுளை பிராந்திய நிலையம்
Colleges & Universities
குருநாகல் பிராந்திய நிலையம்
இரத்தினபுரி பிராந்திய நிலையம்
Application Form – Click_Here
WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here