விண்ணப்பதாரர் தகுதிகள்:
- வயது 18 – 22 க்கு இடையில் இருத்தல் வேண்டும்.
- க.பொ.த (சா/த) – ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி.
- க.பொ.த (உ/த) – குறைந்தது 3 பாடங்களில் சித்தி.
- Diploma/HND அல்லது வங்கித் துறை சார்ந்த படிப்பு கூடுதல் தகுதியாகும்.
- அடிப்படை கணினி அறிவு (MS Office) அவசியமானது.
- மும்மொழிகளிலும் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) தகவல் தொடர்பு திறன்.
- வாடிக்கையாளர் சேவையில் சிறந்த அணுகுமுறை.
என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் CV-யை அனுப்பவும்.
(Subject-ல் பதவிப் பெயரைக் குறிப்பிடவும்)
WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here
