லங்கா சதொச லிமிடெட்
வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு
வெற்றிடங்கள் (2026)
நாடெங்கும் உள்ள சமூகங்களுக்கான தினசரி வாழ்வை சிறந்ததாக்குவதற்கு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SMEs) தங்களை வணிகங்களை வளர்த்துக் கொள்ள நம்பகமான மற்றும் சிக்கலற்ற தளத்தை வழங்குவதன் மூலம் அவற்றை ஆதரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
1. பிராந்திய மேலாளர் (நாடு முழுவதும்)
பணிப் பொறுப்பு
- பிராந்தியத்தில் விற்பனை வளர்ச்சியை முன்னெடுத்து, இலக்குகளை அடைதல்.
- புதிய கிளைகளைத் திறத்தல், இடமாற்றம் மற்றும் கிளை வலைையமைப்பை மேம்படுத்தல்.
- கிளை மேலாளர்களை வழிநடத்தி, பயிற்சி அளித்தல் மற்றும் திறனை மேம்படுத்தல்.
- வாடிக்கையாளர் சேவை தரத்தைப் பேணுதல் மற்றும் செலவுக் கட்டுப்பாட்டை உறுதி செய்தல்.
- சந்தை மாற்றங்கள் மற்றும் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தல்.
தகைமைகள்
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகம் / மேலாண்மை / பொது நிர்வாகம் அல்லது பொருளியல் பட்டம்.
- வயது: 22 – 45 இற்குள்.
சம்பளக் குறியீடு: JM 1-1-2025
அடிப்படைச் சம்பளம்: ரூபா 65,633.00 | வாழ்க்கைச் செலவு: ரூபா 17,800.00 | பயணக் கொடுப்பனவு: ரூபா 50,000.00 வரை.
அடிப்படைச் சம்பளம்: ரூபா 65,633.00 | வாழ்க்கைச் செலவு: ரூபா 17,800.00 | பயணக் கொடுப்பனவு: ரூபா 50,000.00 வரை.
மொத்தச் சம்பளம்: ரூபா 122,970/- (சுமார்)
2. கடைப்பொறுப்பாளர் (நாடு முழுவதும்)
பணிப் பொறுப்பு
- விற்பனை இலக்குகள், இலாப நோக்கங்கள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை அடைதல்.
- கடையின் இருப்பு மேலாண்மை, தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் (FIFO முறை).
- நிதிப் பரிவர்த்தனைகளைச் சரியாக நிர்வகித்தல் மற்றும் அறிக்கையிடல்.
- ஊழியர்களை மேற்பார்வை செய்து ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணுதல்.
தகைமைகள்
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது தொழில்முறை பட்டய நிறுவனத்தின் இடைநிலைச் சான்றிதழ்.
- வயது: 22 – 45 இற்குள்.
அடிப்படைச் சம்பளம்: ரூபா 58,598.00 | வாழ்க்கைச் செலவு: ரூபா 17,800.00
மொத்தச் சம்பளம்: ரூபா 113,170/- (சுமார்)
3. சிரேஷ்ட விற்பனை உதவியாளர்
தகைமைகள்
- க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம்/தமிழ் மற்றும் கணிதம் உட்பட 06 பாடங்களில் சித்தி (04 திறமைச் சித்திகளுடன்).
- க.பொ.த (உ/த) பரீட்சையில் 03 பாடங்களில் சித்தி.
- வயது: 18 – 45 இற்குள்.
அடிப்படைச் சம்பளம்: ரூபா 43,312.00 | வாழ்க்கைச் செலவு: ரூபா 17,800.00
மொத்தச் சம்பளம்: ரூபா 84,350/- (சுமார்)
4. விற்பனை உதவியாளர்
தகைமைகள்
- க.பொ.த (சா/த) பரீட்சையில் 06 பாடங்களில் சித்தி.
- தேசிய தொழில் தகைமை (NVQ) மட்டம் 2 இற்கு குறையாத சான்றிதழ்.
- வயது: 18 – 45 இற்குள்.
அடிப்படைச் சம்பளம்: ரூபா 40,008.00 | வாழ்க்கைச் செலவு: ரூபா 17,800.00
மொத்தச் சம்பளம்: ரூபா 66,060/- (சுமார்)
WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here
