ICT & Office Assistant – Ministry of Health NSACP


 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு

சர்வதேச நிதியத் திட்டம் (Global Fund)

HIV தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு

கீழ்க்காணும் பணியிடங்களுக்கு 2027 டிசம்பர் 31 வரையான காலப்பகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

1. ICT உதவியாளர்
சம்பளம்: ரூ. 88,240.00
  • க.பொ.த (சாதாரண தரம்) ஒரே அமர்வில் 6 பாடங்கள் சித்தி (4 திறமைச் சித்திகளுடன்).
  • க.பொ.த (உயர் தரம்) 3 பாடங்களில் சித்தி.
  • ICT துறையில் டிப்ளோமா அல்லது NVQ மட்டம் 4 சான்றிதழ்.
  • வன்பொருள் மற்றும் வலையமைப்பில் 2-3 வருட அனுபவம்.
  • வயது: 64 வயதிற்குள்.
2. அலுவலக உதவியாளர்
சம்பளம்: ரூ. 75,532.00
  • க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் உயர் தரத்தில் சித்தி.
  • குறைந்தது 1 வருட பணி அனுபவம்.
  • சுறுசுறுப்பான ஆளுமை மற்றும் சிறந்த மக்கள் தொடர்புத் திறன்.
  • வயது: 64 வயதிற்குள்.
3. ஆய்வக உதவியாளர் (நடமாடும் கிளினிக்)
சம்பளம்: ரூ. 75,532.00
  • ஆய்வக தொழில்நுட்பத்தில் (Lab Tech) சான்றிதழ் அல்லது டிப்ளோமா.
  • Phlebotomy பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும்.
  • வயது: 45 வயதிற்குள்.
  • இது ஒரு வருட கால ஒப்பந்தப் பணியாகும் (NGO ஊடாக).
4. வெளிப்பணி உதவியாளர் (Outreach Worker)
சம்பளம்: ரூ. 41,000.00
  • Key Population (KP) சமூகத்தைச் சேர்ந்தவராக அல்லது அக்குழுக்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
  • கணினி அறிவு மற்றும் தமிழ்/சிங்கள மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் அவசியம்.
  • மேல் மாகாணத்திற்குள் பயணம் செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.

Application FormClick_Here

WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here




Post a Comment

Previous Post Next Post